கன்னி தீவு ...!


பார்த்து பார்த்து
திருத்திய என் முகம்
உன்
பார்வையற்ற
நொடி முதல்
கன்னித் தீவாய்
கலை இழக்கிறது ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145