குட்டி கவிதைகள் ...!


தாய் பாலா கள்ளி பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு கொலை

வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை காரணம்
கண்ணீரே ஏழையின் நிலை

உனக்கும் எனக்கும் சொந்தமில்லை
இருந்தும் நம் சொந்தத்தை சுற்றுகிறது
ஊர் சுற்றும் வாலிபனாய் - தபால்

அவன் உண்ட பயிரை அழித்து
அவனே உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞனியாய்

2 comments:

  1. சில உண்மைகள்... வலிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்