துருபிடித்த இதயம் ...!


துருபிடித்த இதயத்தில்
துள்ளி ஓடும்
நினைவுகள் இங்கே

பிறக்கும் போதும்
அழுதேன்
பிறந்த பின்பும்
அழுகிறேன்
எதற்காக என்று தெரிந்தும்
அழுகிறேன்

அரை ஜான் வயிற்றுக்காக
இது எப்போது முடியும்
என்று தெரியவில்லை
தெரிந்தும் கூட
நிறுத்தவில்லை

நிறுத்த நினைக்கிறேன்
என் மூச்சி காற்றை
அல்ல என் மூச்சாய்
வாழும் உயிரை ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...