தமிழ் மொழி சிறப்பு ...!


உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே

மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்து தவழும்
தூய மழலை தேன் மொழியே

இலக்கண செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே

மும்மை சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே

இலக்கண பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம் ...!

1 comment:

  1. அன்புள்ள தமிழ் அன்பர்களே, வணக்கம். நான் தமிழ் வட்டார வழக்குகளைப்பற்றி சற்று அறிய விரும்புகிறேன். அதற்கு உங்கள் உதவி மிகவும் தேவை. நன்றி.
    அறியவேண்டியது:
    "அவர்கள் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனார்கள்"
    இந்த வாக்கியத்தை திருநெல்வேலி, சிவகாசி/விருதுநகர், தஞ்சாவூர், கோவை (கோயம்புத்தூர்), வேலூர், யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, போன்ற இடங்களிலுள்ள வட்டார வழக்குகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி. எனது மின்னஞ்சல் rbgrubh@hotmail.com

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145