வான மழை ...!


வனத்தில் மயில் ஆட
வானத்தில் மழை பாட
நாணத்தில் நணைந்தது மான்கள்

காதல் தாகத்தில் நீந்தும்
மீன்கலாய் மோகத்தில் பிறந்து
பல யூகத்தால் முளைக்கும்
தானியங்களாய் வாழ்கிறேன் பூமியில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...