என் நிம்மதிக்கா ....!


உதவுகிறேன்
உயிராய் என் உறவுகளுக்கு

உருகுகிறேன்
மெழுகாய் என் காதலுக்கு

பழகுகிறேன்
பதமாய் என் நண்பர்களுக்கு

விலகுகிறேன்
புகையாய் என் எதிரிகளுக்கு

இருந்தும்
விடை கேக்கிறேன்
இறைவா என் நிம்மதிக்கா ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145