நீ எங்கோ அங்கே நானும் ...!


தெள்ளமுதாய் பெற்ற தாய்
இன்று
சொல்லமுதாய் நிக்கிறாள்
முதியோர் காப்பகத்தில்

முடியாத இரவுகளுக்காக
அல்லா
என்
இதயம் சிரிப்பதற்காக

அவள் அழுது
நான் சிரித்தழுகிறேன்
என் சின்ன இதயத்தில்

என்றோ ஓர் நாள்
நீ எங்கோ அங்கே நானும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு