கடந்து சென்ற நாட்கள் ...!


கடந்து சென்ற நாட்களை விட
இன்னும் கடக்கும் நாட்களை
எண்ணி பார்க்கிறேன் .....

என்னுடன் அவள் வந்தால்
மண்ணுடன் போகும் வரை
கண்ணுடன் வைத்து காக்கிறேன் ....

இல்லையேன் உன்னுடன் வாழும்
நாள் வரை என்னுடன் வாழட்டும்
நமது கவிதையின் கண்ணீர் துளிகள்.

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...