உழவன்...!


காலையில் காளையை ஓட்டி
கடுங்காப்பி வயிற்றோடு
கடும்ப் பனியிலும்
கதிரவனை வணங்கி 
கடமையைச் செய்தான் 

வாழைத் தோட்டத்திற்குத் 
தண்ணீர் பாயிச்சி 
வரப்புக்கு வகுடெடுத்து 
வேண்டாத களைப்பிடிங்கி 

எவனோருவனோ உண்பதற்கு 
ஏழையாக இருந்தாலும் 
எடுத்த வேலையை இதயமுடன் 
செய்து முடித்தான் உழவன்...! 


2 comments:

  1. அவன் தான் உலகில் உயர்ந்தவன்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...