கவிதை பெட்டகம்


ஏதோ பொய்கள் சொன்னதால்
மெய்களும் பொய்யானது
இப்போது

பின் எப்போது 
மெய் சொல்வாய் 

பொய்யான உன் காதல் 
கவிதையை என்னில் 
மறைத்த போது

படித்தேன் புரியவில்லை 
முடித்தேன்

நீ முதல் முறை 
சொன்ன பொய்கள் எல்லாம் 
உன் தலைமுறை வாசகம் 
என்பதால்

சுவாசம் செய்கிறேன்
உன்னில் நான் 
கவிதை வடிக்கும் பெட்டகமாய் .

4 comments:

 1. அருமையாக முடித்துள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. மெய்யான கவிதை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்
  பிள்ளையார் திருத்தினார்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
  வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...