|
| விண்ணைப் படைத்த |
| ஆண்டவன்
.... |
| மண்ணையும்
படைத்து |
| பெண்ணையும்
படைத்தான் ...! |
கருவைச் சுமக்கும் |
| பெண்களைவிட
இங்கு |
கண்ணீர்
சுமக்கும் பெண்களே அதிகம்! |
அதை
திருத்தி எழுதவே |
| உயிரை
சுமந்த பூமிக்கு |
| உயிரை
விட்ட கல்பனாவைபோல் |
| நாஸாவிலும்
வாழ்ந்துக்காட்டினார் |
| தேச
மங்கை சுனிதா வில்லியம்ஸ் ...! |
சிறப்பான பெண்ணிற்கு சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete