அதிசயப் படைப்புகள்...!


காமனவன் போட்ட 
மந்திரத்தில் 
காலங்கள் ஓடுவதால் 
யாகங்கள் செய்யும் 
மனிதர்களை படைத்த 
இரவுகள் எத்தனை

அத்தனை உறவுகளும் 
அடியெடுக்கும் மண்ணில் 

ஆடும் கொடிகள் 
பாடும் பறவைகள் 
ஓடும் விலங்குகள் 
வீசும் கற்றுகள் 
பேசும் மொழிகள் 
உண்ணு உணவுகள் 
உடுத்து ஆடைகள் 

இவையெல்லாம்‌ மாறவில்லை 
இருந்தும் நம்மில் மாறும் 
எத்தனை முகங்கள் 
அய்யோ பிரம்மனின் 
அதிசயப் படைப்புகளி ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...