கல்லறை இதயம்...!


காதல் அகராதியைக்
கற்றுக் கொள்ள  மறுத்தேன் .
காதல்  பொய் என்பதால்

இப்போது
கற்று மறக்கவில்லை
கண்ணீர் பூக்கலாய்
இல்லாமல் காகித பூக்கலாய்
மாறுகிறேன்

நீ பூத்த விதையில்
வேறு காதல் மலரக்கூடாது
என்பதால்

தனியாக நிக்கிறேன்
தண்ணீர் இல்ல
மீனைப்போல

இந்தத் தரணியில்
கண்ணீர் இல்லாத
கல்லறை இதயமாக ...!4 comments:

 1. கண்ணீர் இல்லாத கல்லறை இதயமாக! வேதனை வரிகள்!~ சிறப்பு!

  இன்று என் தளத்தில்
  ஓல்டு ஜோக்ஸ் 2
  http://thalirssb.blogspot.in/2012/09/2.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. நெகிழ வைத்த வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...