வெக்கம் ...!

உன் பேரை கேட்டதும் 
என்னுயிர்
ஜனனம் எடுக்கிறது 
காதல் பிரசவத்தில்
பூத்த கண்ணீர் 
முத்துக்களாய்
கன்னங்களின் தொட்டிலில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்