சுவாசங்கள்...!


உன்
அமைதி 
எனக்கு வரமா?
இல்லை வானமா ?

நீ
வாழும் பூமியில் 
நானும் வாழ்கிறேன் 
என்ற வாசத்தில் 
மூச்சு விடுகிறேன் 

காற்றிலாவது நாம் 
காதல் சுவாசங்கள் 
சேரட்டுமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்