எம்மதமும் சம்மதம்
உணர்த்தியது
முதியோர் இல்லம்...!
சமாதியில் கூட
சமத்துவமில்லை
சாதி மதம் பேதம்...!
தினமும்
அன்னதானம்
வேலைக்காரி கையில்...!
திட்டமிட்ட சலுகைகள்
வசூல்
வரி விலை ஏற்றத்தில்...!
தீயிக்கு இரையாகவில்லை
இரவு
திருப்தியில் நிலா...!
உணர்வை
கனவுக்கு விற்றாள்
முதிர்கன்னி...!
உணர்வை
ReplyDeleteகனவுக்கு விற்றாள்
முதிர்கன்னி...!
நச்சுன்னு ஒரு வரி.....
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறப்பான படைப்புக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete