| சிரிப்பும் சில்லரையும் |
| விலையாகியது |
| பாவபுண்ணியம் |
| வயது கற்றது |
| வாழ்க்கை |
| கிமு கிபி |
| பரம பதம் |
| ஞாபகமறதியில் ராசிகள் |
| விதியா சதியா |
| காவி |
| காமம் |
| காவேரியில் சங்கமம் ...! |
| எண்ணம் தேகம் |
| சுத்தமானால் |
| இனிக்கும் சந்தோசம் ..! |
| முகவரியற்ற ஊருக்கும் |
| முதல் பயணம் |
| துண்டனா |
| அகிம்சை |
| ஆடுகளம் |
| மாற்றுத்திறனாளிகள்...! |
| முள்ளில் |
| ரோஜா |
| நாக்குகள்...! |
| தாகம் போதை |
| ஏழையின் |
| கண்ணீர் பந்தல் ...! |
| ஹரிஜன் |
| கடவுள் |
| அம்பேத்கர் |
| சட்டம் |
| தலை நிமிர்ந்தது |
| அம்பேத்கர் |
| நீதி |
| தலை குனிந்தது |
| வாய்தா |
| கண்கெட்டி வித்தை |
| உஷ் |
| ஓடிவிட்டது நீதி |
| வேர் தூங்கும் |
| நிலத்தில் |
| பசி துறந்தது பார் |
| வேர் தூங்கும் |
| மண்ணில் |
| விஷம் விரையமானது |
| பொக்கிச வேர்கள் |
| பொய்யானது |
| அருமருந்தற்ற பிளாஸ்டிக் |
| திரு |
| திருமதி |
| மூன்றாம் வெகுமதி |
| பாலைவனம் |
| சோலைவனம் |
| வெற்றி தோல்வி |
| நகம் |
| நாகம் |
| விஷ அழகிகள் |
| நாட்டின் முக்கிய |
| முற்றுப்புள்ளிகள் |
| மது மாது புகை ...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 13
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
thanks Mr.Arvind Gulia
ReplyDelete