மாய மருத்துவமனைக்குள் ...!

 

அழையா விருந்தாளியாக
வந்தவள்
என்றும் நான் மட்டுமே
அணைக்கும் மருந்தாளியாக 
திரும்புகிறாள்
காதல் என்னும்
மாய மருத்துவமனைக்குள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145