![]() நெஞ்சு பொறுக்குதில்லையே |
| வஞ்சி கொலை தீர்த்த இவ் |
| வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
| கஞ்சிக்கு வழியில்லை யென்று |
| களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
| கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
| கொடுமையைக் கண்டு |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
| நீதிக்கு வாயில்லை யென்று |
| நிலத்தடி நீரை விசமாக்கும் |
| காப்பர் ஆலையை கண்டிக்க |
| காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
| மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
| சங்கு முழங்கும் சாவை எண்ணி |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
தூத்துக்குடி சோகம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...