| நிலா சோறு |
| பசியோடு திரும்புகிறது |
| நட்சத்திரங்கள் |
| கிளையை முறித்தபின் |
| பூக்க தொடங்கியது |
| செம்பருத்தி பூ |
| மாமியார் மருமகள் சண்டை |
| பதவி உயர்வு பெறுகிறார் |
| வீட்டு வேலைக்காரி |
மே 2017 தமிழ் வாசல் மாத இதழில் எனது ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
-
அழகை அடுத்தவர் பார்க்க ஆதரிப்பவன் கயவன் அழகை அவன் மாட்டு ம் பார்க்க ஆதரிப்பவன் காதலன் ...!
வீட்டு வேலைக்காரியின்
ReplyDeleteபதவி உயர்வு அருமை
மிக்க நன்றிகள் அண்ணா
Delete