விவசாயம் என்ன ?இது
சாயம் போகுமா ? போகாது ஞாயமா பாத்தா விலைக்கு வென போகும் ! சயமெல்லாம்
போகாது ...
|
ஆம் ஏழைகளை வளர விடாமல்
இன்று வரையிலும் சாயம் போய் கொண்டிருக்கிறது அரசாங்கம் ,
|
எந்த தொழில் செய்தலும்
வரி ,உரிமை, காப்பீடு என்று இழப்பை சரி செய்துகொள்ள முடியும் அனால் விவசாயத்தில்
அவ்வாறு சாத்தியம் இல்லை ஏன் என்றால் இது இயற்கை சம்மந்தப்பட்டது
|
அதனால் தான் லாபமோ
நஷ்டமோ விதைத்தவனையே சாரும் இதனால் தான் அவனால் அந்த இழப்பில் இருந்து மீள
முடியாமல் இன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடடான்
|
ஒரு வேளை கார்ப்ரேட்
காரர்களுக்கு நம் விவசாய பூமியை கொடுத்து விட்டு அவன் சொன்ன ரேட் க்கு அரசி
பருப்பு இப்படி வாங்கிக்கொண்டே இருந்தால் சுமார் 5 வருடத்தில் அவன் தான்
கோடிஸ்வரன் .
|
ஆனால் காலம் காலமாக
விவசாயம் செய்யும் ஏழைக்கு கடன் தான் "தெருக்கோடி "
|
இந்த நிலை மாற வேண்டும்
என்றால் விவசாயத்தை காப்போம் !
|
எப்படி நீங்கள் தான்
சொல்ல வேண்டும் ?
|
|
|
முதல இருந்து
ஆரம்பிப்போம்
|
|
அப்படியே நல்ல படியா
விவசாயம் முடிஞ்சி ஒரு % மேல இருந்த அவங்க கடன் தொடரும் ! ஒரு % கீழ இருந்த கடனை
தள்ளுபடி செய்யும், வாவ் பின்ன என்ன நாம எல்லோரும் நல்ல சோறு சாப்பிடலாம் !
விதை
வாங்குறத்தில் இருந்து அறுவடை காலம் வரை card மூலமே எல்லா செலவையும் கணக்கு
பார்த்து கடனை அடைச்சு மிச்ச மீதி எவ்வளவு என்று பார்த்தால் தெரியும் விவசாயின்
பொறுமை !
|
இப்ப மோடியே யோசிப்பாரு
தப்பு கணக்கு போட்டுட்டமோனு ?
|
இங்க அரசியல் பேசுறவனெல்லாம் விவசாயியை கேவலமாப் பேசுறான்... அவனுக்கு விவசாயியையும் தெரியாது விவசாயமும் தெரியாது... கார்டு இல்லா பரிவர்த்தனை விவசாயிக்கு எப்படி பயன்படும். நல்ல பகிர்வு.
ReplyDeleteஆம் அண்ணா மற்ற எந்த தொழிலுக்குமே ஆரம்பம் முதல் செலவு வரை கூட்டி கழித்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள் (ஆள் கூலி உள்பட ) நம் விவசாயத்தில் அப்படி இல்லை ஒரு வருடம் விளைச்சல் இருந்தால் ஒரு வருடம் இருக்காது அந்த செலவையும் வரவையும் எப்படி ஈடுகட்ட முடியும் அதனால் தான் விவசாயி முன்னேறாமல் இன்று போராடிக்கொண்டு இருக்கிறான்
Deleteஇந்த நிணலை மாறவேண்டும் !
விதைத்தவன் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் ஒரு வருடம் நஷ்டம் இருந்தால் அதை சேர்த்து அடுத்த வருடத்தில் ஈடுகட்டும் அளவிற்கு விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது என் கருத்து