| ஊழல் செய்வோரெல்லாம் உல்லாசமாய் வாழ்ந்தொழிய |
| ஊழலுக்கே உள்ளதோ முதியோர்சிறை ! |
| பாலோடு வெண்ணையும் பகட்டுமேனி புண்சிரிப்பும் |
| மண்ணோடு போகும்வரை மறையாதோ ! |
| நன்னீர் கொண்டகாசியெல்லாம் நாற்றம் வீசுகையிலே |
| புண்ணியபூமிதனில் பிறப்பிற்கோ அர்த்தமேதோ ! |
முதியோர்சிறை !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...