| தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
| தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
| பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
| புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
|
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
| முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
| வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
| வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
அருமை...
ReplyDelete