| என்னோடு நிழல் |
| சேர்ந்தே பயணிக்கிறது |
| சூரிய ஒளி ! |
| ஆலயப் பணி |
| செருப்பு கால்களுடன் |
| வேலையாட்கள் ! |
| சிலை வைக்காமலே |
| உயர்ந்து நிற்கிறது |
| தோல்வி ! |
| பாசத்தோடு |
| கதை சொன்ன பாட்டி |
| முதியோர் இல்லத்தில் ! |
கவிச்சூரியன் ஜனவரி 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
அசைக்க முடியா வறுமை அடங்கிவிட்டது மதுவில் !
-
விசித்திர உலகில் விதவிதமான முகங்கள் வியப்பில் வந்துகொண்டிருக்கிறான் எமதர்மன் எழுந்து ...
ReplyDeleteசிந்திக்க வைக்கும் வரிகள்
கவிதை அருமை...
ReplyDelete