![]() |
|
| இதயம் என்ன முள்ளா - உன் | |
| இமைகள் இரண்டும் கல்லா - நீ | |
| உயிரைத் தாண்டி போகையில் - நான் | |
| உடைந்து போகிறேன் சில்லாய் | |
| அடி பெண்ணே பெண்ணே பெண்ணே | |
| நீ என் முன்னே முன்னே முன்னே | |
| வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய் | |
| என்று கடவுளிடம் கேட்கின்றேன் | |
| வழுக்கி விழுந்தேன் வார்த்தையில் | |
| வாரி அணைத்தாய் வாழ்க்கையில் | |
| இயற்கை மட்டும் இசைத்திருந்தால் | |
| இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே ) | |
| மௌனம் வரைந்த ஓவியத்தை | |
| மழைகள் கூட அழிப்பதில்லை | |
| அந்த தடத்தில் இறக்கின்றேன் | |
அழுது
புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )
|
மௌன காவியம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
-
அழகை அடுத்தவர் பார்க்க ஆதரிப்பவன் கயவன் அழகை அவன் மாட்டு ம் பார்க்க ஆதரிப்பவன் காதலன் ...!

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...