சுவற்றில் ...!விரலை அலங்கரிக்கும் 
மோதிரத்தை 
கழட்டி கழட்டி 
மாட்டுவது போல் 
சுவற்றில் 
என்னையும் கழட்டி 
மாட்டிவிட்டாயோ !

4 comments:

 1. வணக்கம்
  இரசனை மிக்க வரிகள்.... உவமை மிக்க வரிகள்...இரசித்தேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசனைக்கும் கருத்திற்கு நன்றிகள் பல

   Delete
 2. Replies
  1. நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...