ஏற்றிய தீபம்
இறங்கவில்லை(யே )
மனபாரம் ...!
எதற்கும் ஆசைபடாத
சூரியன்
ஏக்கத்தில் நிலா ...!
குரல் வளம் இல்லா
காட்டில்
கூவும் குயில் ...!
காற்றில் நடனமாடும்
மரங்கள்
ரசித்தபடியே நிலா ...!
தாய் பால்
காதல்
புட்டிப் பால்...!
வானத்தில் கோலமிட்டன
பறவைகள்
பசியாறியது இயற்கை
சாலையற்ற சோலை
அணிவக்கும்
எறும்புகள் ...!
எறும்புகள் ...!
பூ ஒன்று
புன்னகை பலவிதம்
வாழ்க்கை தோட்ம் ...!
ஒவ்வொரு மரணத்திலும்
ஒளிந்திருக்கிறது எதோ ஒரு
காதல் தோல்வி ...!
இரும்பிடம்
தோற்றுப் போனது
வறுமை ...!
அருமையான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபூ ஒன்று
ReplyDeleteபுன்னகை பலவிதம்
வாழ்க்கை தோட்டத்தில் ...!
அழகான ஹைகூ..!
அனைத்தும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஹிஷாலி
ReplyDeleteஅனைவருக்கு என் அன்பு நன்றிகள் பல
ReplyDelete