தோல்விப் பெண்ணாக ...!


 

கிடைத்ததை நினைத்து 
வருந்துகிறேன் 
கிடைக்காத ஒன்றில் 
தோற்றப் பின் 

ஐய்யோ 
காலம் இறங்கவில்லை 
காட்சி மட்டும் வந்து 
வந்து போகிறது 

சாட்சி சொல்லும் மனதில் 
ஆட்சி செய்யும்  
தோல்விப் பெண்ணாக ...!






10 comments:

  1. Replies
    1. தின நிகழ்வுகள் தான் கவிதையாக எழுகிறது எல்லாம் ஒரு கற்பனை தான் அண்ணா மாறும் என்று நம்புவோம்

      நன்றிகள் அண்ணா

      Delete
  2. சாட்சி சொல்லும் மனதில்
    ஆட்சி செய்யும்
    தோல்விப் பெண்

    வெற்றிப்பெண்ணாகட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. தோல்விக்கு பின் நிச்சயம் வெற்றி தான்

      நன்றிகள் அக்கா

      Delete
  3. வருவதும் போவதும் வழுவல்ல அதை
    தருவதும் தடுப்பதும் விதியென கொள்...!

    தோல்விதான் துனையில்லை... வெற்றியும் விரைந்துவரும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆகா என்ன ஒரு அற்புதமான விளக்கம் அக்கா நன்றிகள் பல ...

      Delete
  4. முயற்சி திருவினையாக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா உண்மை தான்

      நன்றிகள் பல

      Delete
  5. கிடைக்காத ஒன்றல்ல, விட்டுச் சென்ற ஒன்று வருந்தட்டும்
    வெற்றிப் பெண்ணாக அரியணையில் இரு! :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துப் போல் சிறக்கட்டும் அந்த வெற்றிப் பெண்ணுக்கு நன்றிகள் அக்கா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145