பொழப்பைப் கெடுக்கும் ...!
காதல்
கழட்டி மாட்டும் 
சட்டையல்ல 

கல்லறை வரை 
பொழப்பைப் கெடுக்கும் 
நினைப்பு ...!

8 comments:

 1. பலருக்கும் அப்படித்தான்...

  ReplyDelete
  Replies
  1. பலர் என்ன உலகில் முக்காவாசி பேர்களுக்கு இப்படித்தான் என்று நினைக்கிறன் தவறில்லையே அண்ணா
   நன்றிகள்

   Delete
 2. உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா !

   Delete
 3. வைரவரிகளில்
  சரியாகச் சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் மிக்க நன்றிகள் அண்ணா!

   Delete
 4. //பொழப்பைப் கெடுக்கும் நினைப்பு ...!//

  அதே அதே !! நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் ஐயா !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 42

நீ எனக்கில்லையென்ற போதும் எப்படி முடிச்சுப் போட்டது அந்த ஒருதலைக் காதல்