தள்ளித் தோற்பதேன் ?எண்ணிலடங்கா தலைகள் 
எளிய வழியில் 
அரசனை வென்றது 
ஆதி திராவிடத்தால்...!

பின் ...
ஏன் இன்னும் நீ 
ஏளனத்தில் தொங்கி 
தாழ்த்தப்பட்ட சகதிக்குள் 
தத்தளித்து தோற்கிறாய் ...!

( குறிப்பு :- யார் மனதையும் புண் படுத்த எழுதவில்லை தவறாக இருப்பின் மன்னிக்கவும் )


2 comments:

  1. Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்