நண்பர்கள் தின வாழ்த்துகள் .!


இமைகள் காணத என்
ஈகரை நண்பர்களே ....!

நாம் எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
உருவமில்லா தமிழை
உதய கீதமாய் படித்து

பின் என் இதயம் கண்ட
கவிதைகளை உங்கள்
விழிகளுக்கு விருந்தாக்கிய
மொழிகள் கொண்ட பதுமையின்
இதயம் கனிந்த
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...!

அவரவர் இதயம் சொல்லும்
வார்த்தைகளை உதயமான
எண்ணத்தில் புகுட்டி அழகிய
வரிகளால் கவிபடைத்து
வெற்றிகள் காண வாழ்த்துகிறேன்

இப்படிக்கு
உங்கள் ஹிஷாலீ ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...