நாடும் வளர நாமும் பாடுபடுவோம் !


வானம் குடைபிடிக்க
வாழ்க்கை நடைபெயர்க்க
வழிகாட்டும் சூரியனின்
நிழல் படத்தில் நீந்தும்
மனிதனே நீ .....

ஆருயிர்கொடுத்த அன்னையின்
அகிம்சை அன்பை பெற்று
அகர முதல கற்று கொடுத்த
ஆசிரியரை மறந்து
அயல் நாட்டிற்கு சென்று
அயராது உழைப்பதேன்......!

அரை ஜான் வயிற்றிக்காக
ஆடை ஆபரணங்கள் பூட்டி
அரை நாள் முழுவதும்
அயராது உழைத்து
அந்நிய செலவாணியை
அதிகரிக்கவா ....?

திருந்துங்கள் திருப்பங்கலாய்
தினந்தோறும் வளர்ச்சி நம்
வாழும் நாட்டையே
வாளர்ந்து காட்டும் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...