கைபேசி ...!


கரண்டில் பிறந்து
கையில் புரளும்
கலை கருவியாம்
கைபேசி ...!

நொடிப் பொழிதில்
நூறடி தாண்டி
படிப்பறிவில்ல
மனிதருக்கும்
முடிப்பறிவு தந்து
முகம் காட்ட
அழைப்பில் பலன்
காட்டும்

பாரடிப் பெண்ணே
நாலடி வார்த்தை
ஆறடி மண்ணில்
கேளடிப்  பெண்ணாய்
கூறிடும் காதலுக்கு

வாரடிக்  கண்ணா
சேரடி காசாய்
வாழ்ந்திடும் நாளில்
முதலிடமாய்
இடம்பிடிக்கும்
இயந்திரமாம் நீ ..!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...