நிஜமான நிழல் ...!


நான் நடக்க நடக்க
பின் வருகிறது
நாணம் அல்ல என்
பிரிவின் நிழல்

என் ஆறடிப் படுக்கை
அமைதியை தேடும் போது
நிழலும் ஓர் நாள்
நிஜமாகும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145