தாய் பாலை தந்து தமிழ் பாலை வளருங்கள் !


உண்ணும் உணவில் உழைத்து கடைந்து
சத்திரம் வருத்தி உதிரம் பிரித்து
அமுதமாய் அருந்துவது தாய் பால்
அதை .......

அழகுக்கு அடிமையாக்கி உலகுக்கு வாழும்
பொய் வாழ்க்கையை மறந்து இனி
இல்வாழ்க்கையில் இன்பமாய் மாற
தான் பெற்ற பிள்ளைக்கு தாய்
பாலை தந்து தமிழ் பால் வளருங்கள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...