சோப்பு வாங்க மறந்துட்டேன்....!




ஆசிரியர்: கோம் வொர்க் பண்ணாதவுங்கெல்லாம் கிளாஸ் ரூம விட்டு வெளிய போங்க

ஆயா : என்ன அருண் வெளிய நிக்கிற...

அருண் : நேத்து டீச்சர் தந்த கோம் வோர்க்ல சோப்பு வாங்க மறந்துட்டேன்....

ஆசிரியர் :?????????????? 

4 comments:

  1. அருமை சிரித்து சிரித்து வயிறு வலிகின்றது?
    கவிதை, கதை, ஜோக் , அனைத்தும் அருமை

    ReplyDelete
  2. நன்றி நன்றி நன்றி தம்பி

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145