| குறள் 236: | |
| தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் | |
| தோன்றலின் தோன்றாமை நன்று.
|
ஹிஷாலியின் சென்ரியு |
|
நேர் வழிப் புகழ்
|
|
|
ஓர்
உயிர்
|
|
|
பிறப்புக்கு
பெருமை
|
|
|
குறள் 237:
|
|
| புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை | |
| இகழ்வாரை நோவது எவன். | ஹிஷாலியின் சென்ரியு |
|
புகழ் பட வாழவிட்டாலும்
|
|
|
இகழ் பட பேசுவோரை
|
|
|
நோகடிப்பது தவறு
|
|
|
குறள் 238:
|
|
| வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் | |
| எச்சம் பெறாஅ விடின். | ஹிஷாலியின் சென்ரியு |
|
எஞ்சிய புகழை
|
|
|
சேர்க்க
தவரியவனை
|
|
|
வையகம் பழித்து
பேசும்
|
|
|
குறள் 239:
|
|
| வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா | |
| யாக்கை பொறுத்த நிலம். | ஹிஷாலியின் சென்ரியு |
|
புகழற்ற உடல்
|
|
|
விளையற்ற நிலம்
|
|
|
மழுங்கிய உலகம்
|
|
|
குறள் 240:
|
|
| வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய | |
| வாழ்வாரே வாழா தவர். | ஹிஷாலியின் சென்ரியு |
|
பழியில்லா புகழ்
|
|
|
விலை மதிப்பில்லா
|
|
|
வாழ்க்கை
|
சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
good message thank you
ReplyDeleteWelcome brother
Delete