ஹிஷாலீ ஹைக்கூ - 33

சுமைதாங்கி பூமி 
சுமையான வானம் 
குமுறும் மக்கள் தொகை 
கரையாத மனம்
காக்கியின் குணம் 
காவல் துறை உங்கள் நண்பன் 
ஆழிப் பேரலை 
அமைதிப் படகுகள் 
பசிக்கு விலை உயிர் 
இருண்ட சாலையில் 
ஊருக்கு வழியனுப்பும் 
ரேடிய வாகனம் 
ஐயா சாமி அம்மா தாயே 
சார் மேடம் 
விஞ்ஞானத்தில் பிச்சை 
உடையும் முட்டையில் 
உலாவரும் குஞ்சுகள் 
கோழி மிதித்து குஞ்சு சாகுமா 

5 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா.

   Delete
  2. sorry anna unkal comment delete aakidu

   Delete
 2. கமெண்ட்டில் வேர்ட் வெரிபிகேஷனையும் பிளாக் ஓபனில் காண்டெண்ட் வார்னிங்கையும் நீக்கி விடலாமே!

  ReplyDelete
  Replies
  1. இப்போது பாருங்கள் ஒகே வா என்று

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...