![]() |
நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை
அதிகம் நேசிக்கிறேன்
அப்போது
நீயும் நானும்
உரையாடிக் கொண்டிருப்போம்
நட்புடன் ...!
|
அதிகம் நேசிக்கிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

இனிய நினைவுகள்...
ReplyDeleteவருகை நினைவுகளுக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமறந்தது நினைப்பை அல்ல
ReplyDeleteமறக்க நினைத்ததை....
பொருள் பொதிந்த கவி! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமிக அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா ...
Delete