மரம் வெட்டிய களைப்பு |
நிழலை தேடுகிறது |
மனம் ...! |
செடியின் வாசத்தை |
காம்போடு கிள்ளி எரிகிறது |
விரல்கள் ...! |
தத்தெடுக்கின்ற பெயரில் |
அனாதையாக |
கிராமங்கள் ...! |
தொடு வானம் |
மெல்ல கண் சிமிட்டுகிறது |
நட்சத்திரங்கள் ...! |
கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
"மரம் வெட்டிய களைப்பு
ReplyDeleteநிழலை தேடுகிறது
மனம்...!" என்ற வரிகளுக்கு
உயிருண்டு - ஆகையால்
நெடுநாள் வாழும் வரிகள்!
நன்றிகள் அண்ணா
Delete