முள்ளில் ரோஜா - # 11
என்னை வளர்க்கும் 
வரைமுறை தோட்டத்திற்கும் 

வாரி அணைக்கும் 
காதலர்களுக்கும் 

வாழ்வைத் தேடும் 
திருமணத்திற்கும் 

தேடிக் கொடுக்கும் 
கோவில்களுக்கும் 

திரும்பா பயணத்திற்கும்  
உபயோகிக்கும் உள்ளங்களே 

உங்களில் யாரவது உள்ளீர்கள்  
உண்மை உளவாளியாக ...!


6 comments:

 1. சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_22.html
  நன்றியுடன்
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா

   Delete
 3. Anonymous6:19:00 PM

  வணக்கம்

  சிறிய வரிக் கவிதை என்றாலும் கருத்துமிக்க வரிகள் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ,இன்று22.12.2012 உங்களின் கவிதை வலைச்சரம் வைலப்பூவில் பகிரப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரூபன் அவர்களே மிக்க நன்றிகள் நேற்று விடுமுறை என்பதால் உங்கள் பின்னுட்டத்திற்கு பதில் தரமுடியவில்லை இன்று காலையில் தங்கள் பதிலை கண்டேன் மகிழ்ச்சி மேலும் இதுபோல் ஆதரவு வேண்டுமென்று நன்றி கூறி விடைபிருகிறேன்

   இப்படிக்கு ,

   ஹிஷாலீ

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 131