பொழுது விடியும் முன்னெழுக |
||||||||||||
புழுதிப் பறக்க ஓடிடுக | ||||||||||||
குளிர்ந்த
நீரில் குளித்திடுக
|
||||||||||||
குல
தெய்வத்தை வணங்கிடுக
|
||||||||||||
காலை
உணவு புசித்திடுக
|
||||||||||||
கடமை
யாற்றப் புறப்படுக
|
||||||||||||
அறிவு
சிறக்கப் படித்திடுக
|
||||||||||||
ஆசிரியரை
என்றும் மதித்திடுக
|
||||||||||||
கண்ணீர்
துடைக்கப் பழகிடுக
|
||||||||||||
கனிதரும்
மரமாய் வளர்ந்திடுக
|
||||||||||||
காந்தி
வழி நடந்திடுக
|
||||||||||||
கர்ணன்
புகழ் பாடிடுக
|
||||||||||||
காலம்
தவறாது உழைத்திடுக
|
||||||||||||
கருப்புப் பணத்தை
ஒழித்திடுக
|
||||||||||||
பாவங்கள்
செய்வதை நிருத்திடுக
|
||||||||||||
பாரதி
தமிழை போற்றிடுக
|
||||||||||||
ஆபத்து
காலத்தில் உதவிடுக
|
||||||||||||
அப்துல்கலாம்
கனவை நிஜமாக்கிடுக
|
||||||||||||
அகிலம்
செழிக்க மரம்நடுக
|
||||||||||||
அத்திமரம்
போல் இனித்திடுக
|
||||||||||||
ஏளனம்
செய்வதை மறந்திடுக
|
||||||||||||
ஏழைக்கு
உதவ நினைத்திடுக
|
||||||||||||
சாலை
விதியின் துணையோடு
|
||||||||||||
சமூக
நலன் காத்திடுக !
|
கடைப்பிடிப்பீர் இளைய சமூகமே ...!
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
அருமையான நற் கருத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா !
ReplyDeleteதங்களின் முதல் வருகையைக் கண்டு மகிழ்ந்தேன் அம்மா பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் பல
Deleteதொடர்ந்து ஆதரவு தாருங்கள்
என்றும் அன்புடன் உங்கள் ஹிஷாலீ
ReplyDeleteஎனக்கு முதல் முறையாக மரபு கவிதை எழுதவாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
தங்களின் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா
Deleteநல்ல வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றிகள் நண்பரே
Deleteநல்ல கருத்துகளை நயமாய்த் தந்துள்ளமைக்கு பாராட்டு. வெற்றிபெற் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் சிறந்த பாராட்டுக்கும் எனது நன்றியை அன்பு கூர்ந்து செலுத்துகிறேன் ஐயா
Deleteஇளைய சமூகத்திற்கு ஏற்ற கருத்துக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றிகள் நண்பரே
Deleteஇன்றைய உலகில் தேவையுள
ReplyDeleteஎழிலார் கருத்து விருத்தத்தில்
குன்றில் மேலாம் விளக்காகக்
கொடுத்தீர் வாழி நுந்தமிழும்
வென்று வருக விரைந்தினிதே
விரும்பும் மரபுத் தமிழாலே
என்றும் கவிதைப் பணிசெய்க
என்றன் மனத்தால் வாழ்த்துரைத்தேன்!
தங்கள் பணி தொடர்க.
போட்டிகளில் வெல்ல வாழ்த்துகள்.
அழகிய நயத்துடன் பா வரிகளில் பாராட்டிய இந்த அன்பு உள்ளத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகள் உரித்தாக்குகிறேன்
Deleteபடைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...
ReplyDeleteஇணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html←
நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com
எளிமையே அழகு என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
தங்களின் பாராட்டுக்கு எனது நன்றிகள் பல
Delete