தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது
நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன்
என் எழுத்தின் முதல் பயணம் ஈகரை தான் அங்கு தான் என் ஆருயிர் அக்கா மஞ்சுபாஷணி அவர்களை தெரியும்.
வளரும் கவிஞர்களை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று நன்கு புரிந்தவர் தவறுகள் இருந்தாலும் அதை அன்பாகவே திருத்துவார்.
நான் மேலும் மேலும் எழுத தூண்டுகோலாய் இருந்தவர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அக்கா (அம்மா )என்றால் இவர் தான்.
இவர் கையால் இந்த 2 -வது விருதைப் பெற நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்
நான் இன்னும் வளரவில்லை இவ்விருது என் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்
என்று அன்புடன்
உங்கள் ஹிஷாலீ!
எனக்கு விருது கொடுக்க தகுதி இல்லை என்று தான் நினைக்கிறன் இருந்தும் எனக்கு கிடைத்த விருதினை எனக்கு பிடித்த கவிஞர்கள் என்பதால் இவ்விருதை பகிர்கிறேன்.
2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா
5. பகீ
6. அருண்
7. அரசன்
6. அருண்
7. அரசன்
விருது பெற்றதற்கும்... பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா!
Deleteதிருமதி மஞ்சுபாஷிணி அவர்களிடமிருந்து அன்புடன் விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து இந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமேலும் மேலும் பல விருதுகள் பெறவும், எழுத்துலகில் ஜொலிக்கவும் என் மனமார்ந்த இனிய வாழ்த்துகள்.
தங்களை போல் பெரியவர்கள் ஆசி இருக்கும் வரை என் எழுத்து பயணம் தொடரும்
Deleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் அன்பு நன்றிகள் ஐயா
வாழ்த்துக்கள் தங்கையே விருதினை எம்மோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
என் விருதை அன்புடன் ஏற்றமைக்கு நன்றிகள் அண்ணா
Deleteமிக்க மகிழ்ச்சி தோழி...
ReplyDeleteபெண்களின் இலக்கியம் குறைவே... இணையம் அதனை ஈடுசெய்கிறது.
வளருங்கள்... வாழ்த்துகிறேன்.
விருதை எனக்கும் பகிர்ந்மைக்கு மிக்க நன்றி...
என் விருதை மனம் உவந்து ஏற்றமைக்கு நன்றிகள் அண்ணா
Deleteபாராட்டுக்கள் தங்கையே தொடர்ந்து பல விருதுகள் பெற தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹிஷாலீ விருதை பகிர்த்து கொண்டமைக்கு நன்றிகள் பல
ReplyDeleteதொடர்ந்து பல விருதுகள் பெற வாழ்த்துகள்...
மிக்க நன்றிகள் பகீ
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் அரசன்
Deleteஇந்த விருதை எனக்கும் வழங்கிய உங்களுக்கு என் அன்பு நன்றிகள் ஹிசாலி...
ReplyDeleteவிருதை பகிர்த்து கொண்டமைக்கு நன்றிகள் ஹிஷாலீ...
ReplyDeleteவாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..
நன்றிகள் அருண்
Deleteவணக்கம். தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துகள் மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப்பார்வையிடவும். வாழ்க வளமுடன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/08/4.html