பாரதிகண்ட பெண்...!


விண்ணைப் படைத்த 
ஆண்டவன் ....
மண்ணையும் படைத்து 
பெண்ணையும் படைத்தான் ...!

கருவைச் சுமக்கும் 
பெண்களைவிட இங்கு 
கண்ணீர் சுமக்கும்
பெண்களே அதிகம்!

அதை திருத்தி எழுதவே 
உயிரை சுமந்த பூமிக்கு 
உயிரை விட்ட கல்பனாவைபோல் 
நாஸாவிலும் வாழ்ந்துக்காட்டினார் 
தேச மங்கை சுனிதா வில்லியம்ஸ் ...!

2 comments:

  1. சிறப்பான பெண்ணிற்கு சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145