![]() |
நாம் மழையில்
நனைகையில்
மனதுக்கு மோட்சம்
மழைக்கு மரணம்
சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
|
சொர்கத்தில் நீரோடை ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தவிச்ச வாய்க்கு தண்ணி இருந்தும் மீனை தேடும் கொக்கு ! நெருங்கி படம் பிடித்தேன் சுருங்கிப் போனது ...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அருமை...
ReplyDeleteமிச்சமின்றி மோட்சமும் சொர்க்கமும்...
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete//சொர்கத்தில் நீரோடை ...!// ;))))) அருமையான கற்பனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா
Delete