ஹைக்கூ - புத்தகம்தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது 

தொடர் மின்வெட்டு 

புத்தகமும் கையுமாய் கண்கள் ...!

6 comments:

 1. இன்றைய நிலை... (இப்போது சிறிது மாறி விட்டது...)

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா நான் கூட பவர் இல்லை என்றால் தான் புத்தகம் படிப்பேன் ...
   என்ன செய்வது நேரம் போகவேண்டுமே என்று தான் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் நன்றிகள் அண்ணா

   Delete
 2. அருமை. இன்றைய பிள்ளைகள் தொலைக் காட்சி இல்லை என்றால்தான் புத்தகத்தையே நாடுகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. என் வீட்டு பிள்ளைகளும் அப்படி தான் எப்ப பார்த்தாலும் சுட்டி டிவி தான் படிக்க சொன்னால் இந்த ஒரே ஒரு ப்ரோக்ராம் மட்டும் பார்க்கிறேன் ப்ளீஸ் என்று தான் கேட்பான் என்ன செய்வது காலத்தின் கோலம் தான் இது
   மாறுமோ ...இல்லையோ ? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. உண்மை தான். ஹைக்கூ அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் அன்பு நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...