![]() |
தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது
தொடர் மின்வெட்டு
புத்தகமும் கையுமாய் கண்கள் ...!
|
ஹைக்கூ - புத்தகம்
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
இன்றைய நிலை... (இப்போது சிறிது மாறி விட்டது...)
ReplyDeleteஆம் அண்ணா நான் கூட பவர் இல்லை என்றால் தான் புத்தகம் படிப்பேன் ...
Deleteஎன்ன செய்வது நேரம் போகவேண்டுமே என்று தான் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் நன்றிகள் அண்ணா
அருமை. இன்றைய பிள்ளைகள் தொலைக் காட்சி இல்லை என்றால்தான் புத்தகத்தையே நாடுகின்றார்கள்.
ReplyDeleteஎன் வீட்டு பிள்ளைகளும் அப்படி தான் எப்ப பார்த்தாலும் சுட்டி டிவி தான் படிக்க சொன்னால் இந்த ஒரே ஒரு ப்ரோக்ராம் மட்டும் பார்க்கிறேன் ப்ளீஸ் என்று தான் கேட்பான் என்ன செய்வது காலத்தின் கோலம் தான் இது
Deleteமாறுமோ ...இல்லையோ ? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அண்ணா
உண்மை தான். ஹைக்கூ அருமை.
ReplyDeleteவருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் அன்பு நன்றிகள் ஐயா
Delete