காதலின் ஆழம் ...!

en espera de llamada telefónica
 Foto de archivo - 2318841


உமிழ் நீரை உண்டு 
உயிர் நீரை தடம் மாற்றும் 
அலைப் பேசிக்கு 
தெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான 
காதலின் ஆழம் ...!

8 comments:

 1. சிந்தித்த விதம் புதுமை... அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா ...

   Delete
 2. அழகிய ஆத்மார்த்தமான சிந்தனை சகோ! வாழ்த்துக்கள்!!

  ஆத்மார்த்த காதலின் ஆழமதை அளந்திட்ட
  அலைபேசிக்கும் அரும்பியிருக்குமோ காதல்!...

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் அக்கா ...
   தங்கள் கருத்திற்கு அன்பு நன்றிகள் ...

   Delete
 3. அவ்வளவு ஆழமோ

  அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆழம் இருந்தால் தான் காதல் இல்லையென்றால் அது காதலே இல்லை என்று தான் அர்த்தம் நன்றிகள் அண்ணா ...

   Delete
 4. //அலைப் பேசிக்கு
  தெரிந்திருக்கும் நம்
  ஆத்மாத்தமான
  காதலின் ஆழம் ...!//

  ;))))) அலைபேசிக்கு மட்ட்மே தெரிந்த ஆழமான கற்பனை.பாராட்டுக்கள். ;)))))

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா ..!

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...