![]() |
உமிழ் நீரை உண்டு உயிர் நீரை தடம் மாற்றும்
அலைப் பேசிக்கு
தெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான
காதலின் ஆழம் ...!
|
காதலின் ஆழம் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
சிந்தித்த விதம் புதுமை... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteஅழகிய ஆத்மார்த்தமான சிந்தனை சகோ! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆத்மார்த்த காதலின் ஆழமதை அளந்திட்ட
அலைபேசிக்கும் அரும்பியிருக்குமோ காதல்!...
இருக்கலாம் அக்கா ...
Deleteதங்கள் கருத்திற்கு அன்பு நன்றிகள் ...
அவ்வளவு ஆழமோ
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ஆழம் இருந்தால் தான் காதல் இல்லையென்றால் அது காதலே இல்லை என்று தான் அர்த்தம் நன்றிகள் அண்ணா ...
Delete//அலைப் பேசிக்கு
ReplyDeleteதெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான
காதலின் ஆழம் ...!//
;))))) அலைபேசிக்கு மட்ட்மே தெரிந்த ஆழமான கற்பனை.பாராட்டுக்கள். ;)))))
மிக்க நன்றிகள் ஐயா ..!
Delete