இரட்டைச் ஜடைப் பெண்ணே ...!புன்னகைக்கு 
அரசியாய் மட்டுமல்லா 

இதயத்தை
புண்ணாக்கும் ராட்சசியும் நீ 

கண்ணைக் குருடாக்கும் 
கைகாரியும் நீ 

காதை செவிடாக்கும் 
ஊமை உளவாளியும் நீ 

இருந்தும் ...

உள்ளத்தை மட்டும் 
உலவ விட்டு 
உயிரே எடுத்துக் கொண்டு 
எங்கே செல்கிறாய் என்
இரட்டைச் ஜடைப் பெண்ணே ...!


13 comments:

 1. உள்ளத்தை மட்டும்
  உலவ விட்டு
  உயிரே எடுத்துக் கொண்டு
  எங்கே செல்கிறாய்

  அருமை
  அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 2. ராட்சஷி, கைகாரி, ஊமைஉளவாளி இதுவெல்லாம்தான் நல்ல காதலி என்பதற்குச் சான்றுகள் சகோ... :)

  வாழ்த்துக்கள்! நன்றாகவே அசத்துகிறீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கு என் அன்பு வணக்கங்கள் தங்கள் வருகை போல் பதிவு குறித்த கருத்தும் மிகவும் அருமை தொடர்ந்து வாருங்கள் குறையோ நிறையோ தெளிவு படுத்துங்கள்

   நன்றிகள் அக்கா

   Delete
 3. உள்ளத்தை மட்டும்
  உலவ விட்டு
  உயிரே எடுத்துக் கொண்டு
  எங்கே செல்ல முடியும்?
  உன் நினைவுகளுடன் தான்
  அவள் இருக்க முடியுமே!

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா மிகவும் சரிதான் உண்மை காதிலில் இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறன் நன்றிகள் அண்ணா

   Delete
 4. அழகான வர்ணனை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

   Delete
 5. அழகான கவிதை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா !

   Delete
 6. ரசித்தேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ரசிப்புக்கு என் மானமார்ந்த நன்றிகள் அண்ணா

   Delete

 7. மிகவும் பிடித்த வரிகள்
  அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...